அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருது: பாலி உம்ரிகர் விருது பெறுகிறார் கோலி

இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.ஐ.சி. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து வருகிறது. இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார். மூன்று முறை இவ்விருது பெறும் … Continue reading அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருது: பாலி உம்ரிகர் விருது பெறுகிறார் கோலி